Special Events

புனித ஜென்மராக்கினி பேராலயம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.15 மணிக்கு நற்கருணை ஆசிர் மற்றும் திருப்பலி நேரலையாக ஒளிப்பரப்பாகும்

புனித ஜென்மராக்கினி பேராலயம்

ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 05:30 மணிக்கு சகாயமாதா நவநாள் ஜெபம், நற்கருணை ஆசிர் மற்றும் திருப்பலி

வில்லியனூர் - புனித லூர்து அன்னை திருத்தலம்

ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருப்பலி நேரலையாக ஒளிப்பரப்பாகும்

புனித சம்மனக்கள் இராக்கினி ஆலயம் (Notre Dame de Agens )

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பதிவு செய்யப்பட்ட பிரெஞ்சு திருப்பலி ஒளிப்பரப்பாகும்.

அற்புத நகர் அச்சிரப்பாக்கம் - மழை மலை மத அருள்தலம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பெளர்ணமி கொண்டாட்டங்கள் சனிக்கிழமைகளில் நண்பகலில் ஒளிப்பரப்பாகும்

கடற்க்கரை புனித அந்தோனியார் திருத்தலம் - பாலவாக்கம்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை 06.00 மணிக்கு பதிவு செய்யப்பட்ட திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர் ஒளிப்பரப்பாகும்.

பெங்களூர் - குழந்தை இயேசு திருத்தலம்

ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு பதிவு செய்யப்பட்ட ஆடம்பர திருப்பலி, செபவழிபாடு இறைவார்த்தை முழுக்கம் மற்றும் நற்கருணை ஆசிர்வாதம் ஒளிப்பரப்பாகும்

LOURDESTV

மாதா தொலைக் காட்சியில்  தினமும் நண்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை

லூர்து தொலைக்காட்சியின் பல்வேறு ஆலயங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட

திருப்பலி ஒளிபரப்பாகும்.

Watch Lourdes TV Live